இன்றைய உலக செய்திகள் ஒரே பார்வையில்16.05.2022 | TamilnewsToday World News| World News in Tamil#NU#Today World News #Worldnews #
#Worldnews
இன்றைய சர்வதேச செய்திகள் ஒரே பார்வையில்#தமிழ் செய்திகள்#
#Tamilnews #NU#Worldnews #Tamilnews #NU#TamilLatestNews #NewUpdate#TamilworldNews #IndiaNews#TamilTodaynews #AmericanNews
#NewUpdateNews #NewsUlagam
amil news today, protest today, world today news, latest news updates today, nbc news today, ndtv news today, india today news, russia today news, nbc news live today, america today news, indiplus today news, pakistan today news, today show news, today tamil news, today russia news, today show interview, today show, the today show, latest news, world news, latest news usa, tamil
tamil news india
tamil news india china
tamil news indian army

2 comments

  1. வி.புலிகள் தாக்குதல் செய்தி ரோவின் வெறும் புரளி என்று இலங்கை ராணுவத்துக்கு தெரியும்
    அதிர்ச்சி படஒன்றுமில்லை.
    பல்லவிடே தற்கொலை யல்ல. விசாரணையின் பின்தெரியவரும்.

  2. பொருளாதாரத்தை சீர்படுத்த வழி தெரியாமல் , மக்களின் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் விலையேற்றம் செய்வதும் , ஏழை எளியவர்கள் உண்ணும் உணவிற்கே வரி விதித்து , மக்களின் வரிப்பணத்தில் உலகை வலம்வந்துகொண்டு , சுகபோகங்களை அனுபவிப்பவர்களையெல்லாம் நாட்டுத் தலைவர்களாக நியமித்தால் , இலங்கையைப் போன்ற நிலைதான் உருவாகும் என்பதை யாரறிவார் பராபரமே !!! அமெரிக்க ஜனாதிபதி அவர்கள் மக்களின் நலன்கருதி தனது உரையை நிகழ்தியுள்ளார் ! ஆனால் இங்குள்ளவர்களோ , மக்களிடம் வசூல் செய்வதிலும் , அத்துடன் மொழிப் பிரச்சனை , மதப்பிரச்சனை , ஜாதிப் பிரச்சனை ஆகியவற்றை ஏற்படுத்திக்கொண்டு ஏழை எளியவர்கள் வாழ இடமில்லாமல் கோயில் கோயிலென்று ஆங்காங்கேயுள்ள புறம்போக்கு இடங்களையெல்லாம் சுற்றிவளைத்து வானுயர சிலைகள் செய்து கோயில் கட்டி அதற்கு கும்பாபிஷேகமும் செய்து ஆங்காங்கே உண்டியல் வைத்து கௌரவப் பிச்சை எடுப்பதும் , சடங்கு சம்பிரதாயம் என்று தண்டல் செய்கின்றார்கள் !!! இந்திய நாட்டில் போக்குவரத்துக்கு இடையூராக தேவையற்ற இடங்களிளெல்லாம் கோயில்கள் இருப்பதனால் தெய்வ நம்பிக்கையோ தெய்வ பயமோ இருப்பதாகத் தெரியவில்லையே பராபரமே ! ஒருவேளை அவ்வாறு தெய்வ பயமென்று ஒன்று இருக்குமேயானால் , இவ்வாறு ஆறறிவைப் புறக்கணித்து கொலை , கொள்ளை‌ , கற்பழிப்பு , சிறு பிள்ளைகள் என்றுகூட பாராது காம இச்சை கொண்டு பாலியல் பலாத்காரம் , தாலிசெயின் பறிப்பு ,அடுத்தவர்களின் பொருட்களை களவாடல் , வழிப்பறி போன்ற இழிவான குற்றங்களைப் செய்ய முற்படுவார்களா பராபரமே ! சுருங்கக் கூறின் , இந்திய நாடு சுதந்திரம் பெற்று இந்நாள்வரையில் இரவு நேரங்களில் ஒரு ஆணோ , ஒரு பெண்ணோ தனியாகச் வெளியே பயமின்றி வர இயலாத சுதந்திரமாகத் தானே இருக்கின்றது ! ஆகவே இப்பொழுது கோயில் என்பது சடங்கு சம்பிரதாயங்கள் செய்யவும் , கோயில் பெயரால் கௌரவத் தண்டல் செய்வதற்குத்தான் பயன்படுகின்றன என்பதை யாரறிவார் பராபரமே !!!

Leave a comment

Your email address will not be published.